ஜீவன்

தனியாக இருந்து வாசம் வீசும்
ரோஜாவை போல உன்னை பிரிந்தும்
உன் நினைவோடு என்றும் தனிமையில்
வாழும் உன் ஜீவன் நான்!
திருப்பதி.மொ.மேலூர் .

எழுதியவர் : (8-Jun-11, 5:47 pm)
சேர்த்தது : thiruppathi .m.
Tanglish : jeevan
பார்வை : 252

மேலே