மழை

மழை எனக்கு பிடிக்கும்
இருந்தும் குடை பிடிக்க
மறுக்கிறேன் காரணம்.....
ஏனக்குள் இருக்கும் நீ
நனையாமல் இருக்க......

எழுதியவர் : சரண்யா (19-Nov-15, 4:03 pm)
Tanglish : mazhai
பார்வை : 113

மேலே