அழுகை

என்ன? எனது கைப்பேசியின் அழுகைசத்தம்..!ஓ....! என் காதலியின் அழைப்பா..!
விடிய விடிய கண் விழிக்கபோகிறோம் என்ற தவிப்பால் அழுததோ எனது கைப்பேசி...!!!

எழுதியவர் : சுரேஷ் காந்தி (23-Nov-15, 9:41 pm)
Tanglish : azhukai
பார்வை : 98

மேலே