சலிப்பு

அறுவடைக்குப் பின்னும்
அதே சட்டைதானா-
அலுத்துக்கொள்ளும் காவல்பொம்மை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (25-Nov-15, 6:15 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 103

மேலே