சிகரெட்

உதடுக்கிடையில்
வைத்து ..
ஒருநிமிடம் என்னை
சுவைக்கிறாய் !
மறுநிமிடம் .....என்னை
மிதிக்கிறாய்
நன்றி கெட்டவனே ....
உனக்கு நானே !
எதிரி !

எழுதியவர் : இரா. மாயா (29-Nov-15, 5:23 pm)
Tanglish : sikaret
பார்வை : 44

மேலே