செக்கசெவந்தவளே
செக்கசெவந்தவளே ........
சிரிப்பால்.......
சிறைபிடித்தவளே....உன்
கருவிழியில் வரும்
பார்வை ...... என்
உயிர் வழியே
பாய்கிறது
உன் உதடுகளில்
இருந்து வரும்
வார்த்தை ....என்
இதயத்தை வருடுகிறது
உன் பார்வையால்
இதயத்தில் .........
இனம் புரியாத
உணர்வொன்று ....
அங்குமிங்கும்
இடமாறுகிறது
எனக்குள் ....இப்படி
ஆகியும் ...
சிக்னல் இல்லாத
செல்போனாய்....ஏனடி ?
மௌனித்து இருக்கிறாய் !
ஐ டி இல்லாத ....
சிம்கார்ட் ஆக்டிவேட்
ஆகாது ...
ஐடியா இல்லாத.....நம்
காதல் பாசிடிவ்
ஆகாது ?