பதிந்து போ
மழை பெய்து
பொத்தலாகிக் கிடக்கிற சாலைபோல்
உன் பார்வைக்கு முன்னால்
விழுந்துகிடக்கிறேன்
கால்விட்டுக் கலைத்துவிடாமல்
ஒருமுறையாவது உன் பிம்பம் பதிந்து போ ம்ம்
"பூக்காரன் கவிதைகள்"
மழை பெய்து
பொத்தலாகிக் கிடக்கிற சாலைபோல்
உன் பார்வைக்கு முன்னால்
விழுந்துகிடக்கிறேன்
கால்விட்டுக் கலைத்துவிடாமல்
ஒருமுறையாவது உன் பிம்பம் பதிந்து போ ம்ம்
"பூக்காரன் கவிதைகள்"