அன்னியம்

மாமா, மாப்ளே
அண்ணன், தம்பி என்கிற
கிராமத்து அழைப்புகளின் நெருக்கம்
நகரத்து சார்களில்
அன்னியம்

எழுதியவர் : பொன்.குமார் (9-Jun-11, 8:32 pm)
பார்வை : 263

மேலே