நித்தமும் மண்ணிலே ---- கலி விருத்தம்

இரவு நீங்கிட இன்பமும் தோன்றிட
வரவு வாயிலில் வந்திடும் சோகமும்
பரவும் வாழ்வினை பாங்குடன் மாற்றிட
நிரப்ப வேண்டுமே நித்தமும் மண்ணிலே .


வாய்ப்பாடு :-
புளிமா கூவிளம் கூவிளம் கூவிளம்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (2-Dec-15, 9:57 am)
பார்வை : 54

மேலே