இவள் அவன் அவள்
அவனுக்கு பிடித்த
ஆரஞ்சு பழச்சாறு கோப்பையில்
அம்சமாய் இருஉறிஞ்சு குழாயுடன்
அவனையே பார்த்தபடி ஒருஓரமாய் நான்
ஆனால் அங்கே
சூடான தேநீர்குவளை ரெண்டு
தோதாக சிரத்தில் கொண்டு
எவருமில்லா இருக்கையிலே
எவளையோ எதிர்பார்த்த வண்ணம்
அயர்வாய் அவன்