அன்பின் சுவடுகள்

இன்னாரு மகனா
என்று ஆரம்பித்து
காலகாலத்துக்கும்
பொழச்சுக்கெடக்கனும்டா
என்று நமக்காக
காவல் தெய்வங்களை
வேண்டிக்கொள்ளும்
இந்த
ஊர்பெருசுகள்
உயிரோடிருக்கவேண்டும்
அடுத்தமுறை
நான் ஊருக்குவரும்போதும்.

நிலாகண்ணன்

எழுதியவர் : நிலாகண்ணன் (11-Dec-15, 4:16 pm)
Tanglish : anbin suvadukal
பார்வை : 694

மேலே