அம்மா

அன்பு
என்ற சொல்லின்
அடையாளம்
பண்பின் உறைவிடம்....
தன்னலம் அற்ற இறைவனின்
மறு உருவம்.......
மண்ணில் வாழும்
தேவதை........


எழுதியவர் : MeenakshiKannan (10-Jun-11, 5:40 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
Tanglish : amma
பார்வை : 313

மேலே