மங்கல வாழ்வு மலர்ந்து --- வெண்பா

இன்பமும் பொங்கி இவர்கள் முகத்தினில்
புன்னகை பூத்திடப் பூவாய் மலர்ந்திட
எங்களின் நெஞ்சினி லென்றுமே தங்கிட
மங்கல வாழ்வு மலர்ந்து .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (17-Dec-15, 5:36 pm)
பார்வை : 47

மேலே