அம்மா

அன்பான உறவுகள்
எளிதில் கிடைப்பதில்லை
கிடைத்ததில் எழிலாய் ஒரு உறவு

*அம்மா*

எழுதியவர் : ஜெபகீர்த்தனா (18-Dec-15, 9:02 pm)
Tanglish : amma
பார்வை : 389

மேலே