விவேகமே நண்பன்

ஒரு வேகத்தில்
அன்பை வைத்தேன் ....
காதல் வந்தது ....
விவேகத்தில் அன்பு ...
வைத்தேன் நண்பன் ...
கிடைத்தான் .....!!!

வேகம் ...
தடுமாற்றத்தை தந்தது ....
விவேகம் ...
வாழ்க்கை மாற்றத்தை தந்தது ..!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (21-Dec-15, 12:55 pm)
பார்வை : 137

மேலே