இறப்பில் பிறக்கும் காதல்

அன்றே நீ என் காதலை மறுத்திருந்தால்

நான் நிம்மதியாக இறந்திருப்பேன்

இப்போது நொடியும்

மரணத்தை நான் காண்கிறேன்

தனிமையிலே

எழுதியவர் : விக்னேஷ் (23-Dec-15, 12:25 pm)
பார்வை : 451

மேலே