யாவரும் கேளிர்
வாழ்வதாய் இருந்தால் ...
பிறர் வாழ அள்ளி கொடுக்கா விடினும்
வலி கொடுத்து வாழாதே..!
வழி கொடுத்து வாழ்..!
அதுவே மற்றவர்க்கும் விழி கொள்ள வழி..
வாழ்வதாய் இருந்தால் ...
பிறர் வாழ அள்ளி கொடுக்கா விடினும்
வலி கொடுத்து வாழாதே..!
வழி கொடுத்து வாழ்..!
அதுவே மற்றவர்க்கும் விழி கொள்ள வழி..