வலி
சற்றே ஏமாந்து போனது
போலி நட்புகளை
உண்மை என நம்பியவை
நல்லவர் என நினைத்த கண்கள்
அன்பு செலுத்திய இதயம்
பேசிய உதடுகள்
அதனால் தான்
கண்கள் கண்ணீர் சிந்துகின்றன
இதயம் காயத்துடன் வலிக்கின்றது
உதடுகள் யாருடனும் பேச மறுக்கிறது
நிஜங்களை விட
போலிகள் அதிகமானது
அதை கண்டறிவது
மிகவும் கடினமானது ......
காதல் ...................