வீட்டில் கடவுள்

தான்...
வீட்டில் இரண்டு
கடவுளை.....
வணங்குவதாக....
சொல்கிறான்....
கருப்பு சட்டைகாரன்...

எழுதியவர் : சிவா (12-Jan-16, 12:09 pm)
பார்வை : 1902

மேலே