சன்மானம்

அவமானங்கள் அழிவதற்கல்ல
தவறுகளைக் களைவதற்கு,
வெகுமானங்கள் வெற்றியாலல்ல
தரமான வாழ்க்கையால்,
தகுமானதை தக்கவைப்பதல்ல
தகாததைத் தள்ளிவைப்பதும்,
சன்மானமாய் மகிழ்வை
தடையின்றித் தந்திடுமே!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (14-Jan-16, 1:05 pm)
பார்வை : 121

மேலே