ULAGAI VELVAAY
இளைஞனே நீ,
வறண்ட பாலைவனம் அல்ல
செரிந்த சோலைவனம்...
சில நேரங்களில்,
மின்னும் வால் நட்சத்திரமாயில்லாமல்
எரிக்கும் எரி நட்சத்திரமாயிரு...
உணவாகும் நீராயில்லாமல்
பிணமாக்கும் காட்டாராயிரு...
ஒளிரும் விளக்காயில்லாமல்
எரிக்கும் காட்டுத்தீயாயிரு...
வீசும் தென்றலாயில்லாமல்
சுழற்றியடிக்கும் சூராவளியாயிரு...
உன் சக்தியை உணர்ந்தால்
உலகினை நீ வெல்வாய்...
உணரத் தவறினாயானால்
உலகம் உன்னை வெல்லும்...