வருத்த பட்டுக் கொண்டிருக்கும் மழை

***** என் தலையை
***** உன் துப்பட்டாவை யெடுத்து
***** துவட்டிக் கொண்டிருக்கிறாய்
***** நான் மழையில் நனைந்தற்காக
***** வருத்த பட்டுக் கொண்டிருக்கும் இந்நேரம்
***** மழை யென்னை நினைத்தற்காக......
***** என் தலையை
***** உன் துப்பட்டாவை யெடுத்து
***** துவட்டிக் கொண்டிருக்கிறாய்
***** நான் மழையில் நனைந்தற்காக
***** வருத்த பட்டுக் கொண்டிருக்கும் இந்நேரம்
***** மழை யென்னை நினைத்தற்காக......