காசு வேண்டும் அல்லவா

கணக்கு எழுதினேன்
காசைக் கண்டேன்

கவிதை எழுதினேன்
எதையும் கண்டேன்

கணக்கு நன்று
கவிதை நன்றன்று
கண்டு கொண்டேன்

இனி கணக்கை நாடுவேன்
கவிதையை விட்டு விடுவேன்
காசு வேண்டும் அல்லவா.

எழுதியவர் : காசு, கணக்கி, கவிதை (2-Feb-16, 7:56 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 96

மேலே