பூக்களின் மௌனம்

மலர்கள் விரியும் அழகிய‌ தோட்டம்
மெளனம் அவர்களின் தாய்மொழி அங்குலவும்
மென்தென் றலதை மொழிபெயர்த்துச் சொல்லும்
எனதுகவி அந்த மொழி

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Feb-16, 11:07 am)
Tanglish : pookalin mounam
பார்வை : 221

மேலே