பன்முக காதல்

எல்லை கடந்த அன்பே!! காதல்...
என்னை உனக்கு பிடித்தால் அது காதல்...
தாய்க்கு தன் சேய் மேல் காதல்...
உயிரற்ற பொருளுக்கு ஊமைகாதல் ...
அன்பினால் பெருகும் அனைத்து காதலும் மௌனமே!!...
மௌனத்தின் அறிகுறி சம்மதமே!!.....

எழுதியவர் : பிரியங்கா (3-Feb-16, 9:57 pm)
பார்வை : 87

மேலே