நாணமோ

தொட்டவுடன் தனக்குள்
சுருங்கி கொள்ளும் சிகப்பு நிற
பட்டுப்பூச்சி போல
என் விழிகள் பட்டவுடன்
உனக்குள் நீ சுருங்கி கொள்வது
ஏன் கண்ணம்மா??
நாணமோ??

எழுதியவர் : சாந்தி ராஜி (7-Feb-16, 11:02 pm)
Tanglish : naanamo
பார்வை : 259

மேலே