தேர்தல் கூட்டணி
என்னடா, தேர்தல் தேதி கூட அறிவிச்சிருவாங்க போல இருக்கு. நம்ம தலைவரு இன்னும் எந்தக் கூட்டணிப் பக்கமும் சாயாமா அமைதியா இருக்கறாரு?
அவரோட அமைதிக்கும் ஒரு அர்த்தம் இருக்கும்டா?
என்னடா சொல்லற?
எந்தக் கூட்டணியிலும் சேராம பண பலம் அதிகம் உள்ள, தனிச்சு விடப்பட்ட கட்சி எது இருந்தாலும் அந்தக் கட்சிப் பக்கமா சாஞ்சா தேர்தல் வேட்டையிலே கொழுத்த வெற்றி கிடைக்கும்னு நம்ம தலைவரு கணக்குப் போட்டுட்டு இருக்காருடா?