சலாவு 55 கவிதைகள்

கொடுத்து பெறுவதில் சுகம்..
அன்பில் மட்டும் அல்ல ..
அந்த அன்பில் உருவான ..
ரத்ததானத்திலும் தான்..
அழகின் வெளிபாடு அன்பு ..
அன்பின் வெளிபாடு அறிவு ..
அறிவின் வெளிபாடு நிதானம் ..
நிதானத்தின் வெளிபாடு தானம் ..
தானத்தில் சிறந்தது ரத்ததானம் ..
தோழமைகளே ..
நட்புகளே..
உறவுகளே..
தருவோம் ..
பெறுவோம் ..
அன்பும் ரத்தமும் ..
........
..................................சலா,

எழுதியவர் : (17-Feb-16, 9:58 pm)
பார்வை : 94

மேலே