நினைவுகள்

உன் நினைவுகள்
மயிலிறகாய் வருடுகையில்
நாட்குறிப்பில் கவியெழுத
நினைத்து தோற்றுப் போகிறேன் !
வெள்ளைப் பக்கத்தை
மையால் நிரப்பாமல்
உதிரத்தால் இதயத்தில்
நிறைத்து விட்டேன் !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (25-Feb-16, 12:17 am)
Tanglish : ninaivukal
பார்வை : 114

மேலே