சுற்றுச்சூழல்.

நமக்கு
இரண்டு கடமைகள்
உண்டு என்
தோழனே! .
ஓன்று
ஊழலை ஒழிப்பது,
இன்னொன்று
சுற்றுச்சூழலைக்
காப்பது!!.
ஊழலை ஒழிப்பது
தனி மனித
ஒழுக்கம் .
சுற்றுச்சூழலை காப்பது
நம் அனைவரது
ஒழுக்கம்.

எழுதியவர் : (16-Jun-11, 12:55 am)
Tanglish : sutruchchoozhal
பார்வை : 492

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே