கவிதைக்கு தேவை

கவிதைகளுக்கு
நிலா தேவையில்லை
வானம் தேவையில்லை
வானவில்லும் தேவையில்லை...

அது கவிதையாய்
இருப்பதே நலம்...

உன்னைப் போல்...

-கோபி சேகுவேரா

எழுதியவர் : கோபி சேகுவேரா (3-Mar-16, 8:15 pm)
Tanglish : kavithaiku thevai
பார்வை : 116

மேலே