சகியே - பூவிதழ்

சகியே !
போகிறபோக்கில் விதைத்து செல்கிறாய்
பருவத்தில் முளைத்துவிட்டது
காதல் செடியாய் !

எழுதியவர் : பூவிதழ் (10-Mar-16, 2:34 pm)
சேர்த்தது : பூவிதழ்
பார்வை : 82

மேலே