காதல்
ஏதும் அறியா என் பார்வையில்
ஏன் உன்னை திணித்து சென்றாய்
எதற்கு என்று சொல்லாமல் சொல்கிறாய்
நான் உனக்காக மட்டும் என்று ........
மீண்டுத் தெளிவதற்குள் மீண்டும் ஒரு பார்வை
பார்த்து பார்த்து வதைகாதே............
உயிரையாவது விட்டுவை உனக்காக ..........!!!!!!!!!!!!!