எங்கோ ஒரு குறை
வரைந்த ஓவியத்தில்
எங்கோ ஒரு குறை ..
செதுக்கிய சிற்ப்பத்தில்
எங்கோ ஒரு குறை ...
நெய்த சேலையில்
எங்கோ ஒரு குறை ...
கட்டிய வீட்டில்
எங்கோ ஒரு குறை ...
குறை இல்லா
வாழ்க்கை ஏது?
நிறைவோடு வாழ
பழகிக்கொள்
மானிடமே ...