ஆசை

ஆசை!
யாழினை மீட்டுதற்கே
யான் ஆசைப்பட்டேன்!
யாழும் உன்னிடம்!
யாழினை நீ மீட்டிட
யாழ்மீட்டும் எழிலாளை
யான் மீட்டிடவே
என்றும் தணியா ஆசை!

கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (1-Apr-16, 7:34 pm)
பார்வை : 354

மேலே