காதல் போதை

உன் கண்கள் எனும்
மதுக் குடுவையைப் பார்த்தேன்.
பக்கென்று
பற்றிக் கொண்டது
காதல் போதை.
- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (9-Apr-16, 6:55 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : kaadhal pothai
பார்வை : 158

மேலே