புத்தாண்டு வாழ்த்து

துவேஷங்கள் நீங்கிட
துயரங்கள் மறைந்திட
தொடங்கிய புத்தாண்டு
துன்முகியாம் நன்முகி
நறுமலராய் பூத்திட
நானிலமும் சிறந்திட
நலம்பல பிறந்திட
நல்கட்டும் சிறப்பினை...

எழுதியவர் : டிஜிட்டல் சரவணன் (14-Apr-16, 11:22 am)
பார்வை : 91

மேலே