அழகு

உன்னைப் பற்றிய
என் கவிதை
அழகானது
உன்னைப்போல

எழுதியவர் : கேப்டன் யாசீன் (15-Apr-16, 6:30 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : alagu
பார்வை : 168

மேலே