சாதியால்

இடம் கிடைக்கவில்லையாம்
ஜாதிமல்லிக்கு-
எந்தப் பள்ளியிலும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Apr-16, 6:18 pm)
Tanglish : saathiyaal
பார்வை : 55

மேலே