விடியல் பூக்கள்

கைகளில் காகித பூக்கள்
கண்களில் கனவு பூக்கள்
மனதிலே பார பூக்கள்
மாடத்திலே வறுமை பூக்கள்

கணினி கற்ற மாய பூக்கள்
கலைகள் பெற்ற கல்வி பூக்கள்
வீரம் மறவா தமிழ் பூக்கள் -நாங்கள்
வேலை தேடும் விடியல் பூக்கள் !!!

எழுதியவர் : பெனிட்டோ (22-Apr-16, 11:16 am)
சேர்த்தது : Benito
Tanglish : vidiyal pookal
பார்வை : 169

மேலே