கண்ணீர் துளி

உன்னை என் கண்ணில்
பார்த்து தொட்டுப் பேசி பலகிய
தருணங்களை விட

உன்னை என் கண்ணில்
சிறை பிடித்து வைத்து
உன்னை என்
கண்ணீர்ரால் தொடும்
தருணம் மிக அழகானது

எழுதியவர் : லாவண்யா (27-Apr-16, 8:03 pm)
Tanglish : kanneer thuli
பார்வை : 117

மேலே