ஒரு படகின் காதல்

ஏதோ சொல்ல வருகிறாய்
ஆனால் திரும்பி விடுகிறாய்
யார் அனுப்பியதோ உன்னை
துள்ளி விளையாடுகிறாள் எட்டி எட்டி பார்க்கிறாள்
நான் பார்க்கையில் திரும்பி விடுகிறாள்
அருகில் வர தூரம் போகிறாய் நெருங்கி வருகிறாய் சட்டென்று விளகுகிறாள்