தேன் அமுதம்

சங்கநாதமாய் முழங்குமவள் கொங்கையை பருகவே
தாங்குமிரு கரங்களும் தேன்குழல் விரல்களை
அங்கைக்கு இணைஏது அரும்பும் மலர்களில்
எங்கண்பார் சிரித்தால் பூபற் முல்லையே.
ஒரு விகற்பம் இன்னிசை வெண்பா
சங்கநாதமாய் முழங்குமவள் கொங்கையை பருகவே
தாங்குமிரு கரங்களும் தேன்குழல் விரல்களை
அங்கைக்கு இணைஏது அரும்பும் மலர்களில்
எங்கண்பார் சிரித்தால் பூபற் முல்லையே.
ஒரு விகற்பம் இன்னிசை வெண்பா