அம்மா - அப்பா

மனைவியை
அம்மா என்று அழைக்கிறான் -கணவவன்
கொஞ்சம் இருப்பா - நா வரன்பா -மனைவி
குழந்தை இல்லாத வீட்டில்
குதுகலிக்கிறது - சந்தோஷம்.

எழுதியவர் : பந்தளம் ( ரமேஷ்பாபு ) (1-May-16, 9:59 am)
பார்வை : 121

மேலே