அந்தரத்தில் நடக்கும் மனம்

கயிற்றில் நடந்து
கசையடிகள் வாங்கிய
சிறுமி;
தட்டேந்தி நிற்கையில்
என் மனம்
அந்தரத்தில் நடக்கிறது
பணமில்லாச் சட்டைப்பையால்

எழுதியவர் : சுரேஷ் நடராஜன் அலை :87540 41910 (1-May-16, 11:25 am)
சேர்த்தது : suresh natarajan
பார்வை : 92

மேலே