கனவுகளால் காயப்படுத்துகிறாய்
பகலில் செயல்களால் ...
காயப்படுத்துகிறாய் .....
இரவில் கனவுகளால் ....
காயப்படுத்துகிறாய் ....!!!
காயப்படுபவர்களுக்கு ....
எத்தனையோ உதவி ...
கிடைக்கும் இந்த காலத்தில் ....
உன்னால் காயப்படும் ....
இதயத்துக்கு என்ன உதவி ....
தரப்போகிறாய் ....?
&
காதல் சோகக்கவிதைகள் 05
கவிப்புயல் இனியவன்