அடக்கமாய்

அறிவை வைத்துக்கொண்டு
அலட்டிக்கவில்லை-
நூலகம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-May-16, 6:14 pm)
Tanglish : adakkamaai
பார்வை : 83

மேலே