சகிப்புத்தன்மை

சகிப்புத்தன்மை
நாட்டுக்கும்
வீட்டுக்கும் தேவை
அப்போதுதான்
தேசத்தின்
ஒருமைப்பாடு
காக்கப்படும்
இல்லறவாழ்வில்
விவாகரத்துக்கள்
தவிர்க்கப்பட்டு
குடும்பங்களில்
மகிழ்ச்சியும்
ஒற்றுமையும்
ஓங்கி ஒலிக்கும்!

எழுதியவர் : மோகனதாஸ் (8-May-16, 6:53 pm)
பார்வை : 194

மேலே