10 செகண்ட் கதைகள் - தற்கொலை

"எங்க போறீங்க?"
"தற்கொலை பண்ணிக்கிறதுக்கு?"
"இந்தாங்க,..பை எடுத்துட்டு போங்க, திடீர்ன்னு முடிவு ஏதும் மாத்திக்கிட்டீங்கன்னா, வர்றப்ப வெங்காயமும் தக்காளியும் வாங்கிகிட்டு வந்துடுங்க."

எழுதியவர் : செல்வமணி (14-May-16, 11:20 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 270

மேலே