நிலவின் குளிர்ச்சியில் எனக்கு விருப்பமில்லை

நிலவின் குளிர்ச்சியில் எனக்கு விருப்பமில்லை --உன்
நீலவிழிப் பார்வைக் குளிர்ச்சி கொஞ்சும் குற்றாலம் !
தேர்தல் கூச்சல் ஆரவாரம் ஒருவழியாய் ஓய்ந்துவிட்டது
யார் வந்து என்ன ஆகப் போகிறது !
கோடை வெய்யில் கொளுத்துகிறது
கொடைக்கானலா போகமுடியும் ?
குளிர்ச் சோலையாய் மாலையில் நீ வந்த போ தோழி !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (16-May-16, 9:40 am)
பார்வை : 76

மேலே